நீலன் திருச்செல்வம் , லக்சுமன் கதிர்காமர் ,சுமந்திரன் ,வரிசையில் மற்றுமொரு கோடரிக்காம்பு சிங்கள கைக்கூலி அடங்கா சிங்கள சேவகன் அலிசப்ரி அவர்கள் தமிழினப்படுகொலையாளிகளுக்கு எதிராக பிரித்தானியா அரசு விதித்துள்ள தடைக்கு காரணம் புமபெயர் தமிழர்களின் விறுகொண்டு நடைபெறும் போராட்டமே என்று கதறியுள்ளார் .
போர் என்ற ரீதியில் தமிழினத்தை திட்டமிட்டு இன அழிப்பு செய்துள்ள சிங்கள இராணுவ படைக்கும் அதன் தலைமை பணியகத்திற்கு தொடர்ச்சியாக வெள்ளையடிக்கும் சிங்கள பேரினவாத அரசின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அடங்கா சிங்கள சேவகன் அலிசப்ரி தனது சமூக ஊடக பதிவில் யுத்தவெற்றிவீரர்களுக்கு எதிராக பிரித்தானியா அரசு தடைகளை விதித்துள்ளது என்று வெள்ளை அடித்துள்ளார்
சிங்கள பேரினவாத அரசு தமிழர்கள் மீது நடத்தியுள்ளது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பு ஆகும் .இது இன அழிப்பு இல்லை என்றால் ஈழத்தில் நடந்தது என்ன என்று சொல்ல போகின்றீர்கள் அடங்கா சிங்கள சேவகன் அலிசப்ரி அவர்களே ...?
-தாரகம் தமிழ்த் தேசிய ஊடகம்