வலி சுமந்த மாதத்தின் மூன்றாம் நாள் சிங்களப்படைகளால் 4030 பீரங்கிக் கணைகள் ஏவப்பட்டன - காணொளி

breaking
தமிழீழம் : 03.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் சிங்களப் பேரினவாத படைகளினால் 222 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்

24 மணி நேரத்தில் முள்ளிவாய்க்கால் மீது சிங்களப்படைகளால் 4030 பீரங்கிக் கணைகள் ஏவப்பட்டன

இது குறித்து அன்றைய நாளில் அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரை பொறுப்பாளர் திலீபன் அவர்கள் வழங்கிய செவ்வி