யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரிவில் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள
ஒரு கிராமம் தான் மிருசுவில் தெற்கு மி ருசுவில் பகுதியை சுற்றிலும் முக்கிய கிராமங்கள் அமைந்துள்ளது,
மருசுவிலானது வடக்கு - தெற்கு என இரு கிராம அலுவல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிருசுவில் விவசாய உற்பத்தியில் பிரதான பங்கு வாகிக்கும் பகுதியாக திகழ்கின்றது. அதிக அளவு
நெல் சாகுப்படி செய்வதுடன் தானியாங்களும், மரக்கறிகளும் பயிரிடப்படுகின்றது.
மேலும் யாழ்ப்பாணத்தின் உணவு களஞ்சியமாக மிருசுவில் தெற்கு பகுதி அழைக்கப்படுகின்றது.